திரு வாரூ ரி ல் வசித் து வந் த நமது மு ன் ன ோர் கள் கி.பி 1452 (ஹிஜ் ரி 872)ம் ஆண் டு க ொடி க் கால் பாளை யத் தில் கு டி யே றினார் கள் . அக் காலத் தில் , அவர் கள் அதிகமாக வி வசாயத் தில் ஈடு பட் டு வந் து ள் ளார் கள் . பி ற் காலத் தில் , திரு வாரூ ர் நகர பகு திகளி ல் சிறு வணி கம் பு ரி ந் து ம் . மற் றவர் கள் (சிங் கப் பூ ர் , மலே சியா, பு ரூ ணை , பர் மா ப ோன் ற) வெ ளி நாடு களு க் கு ம் வி யாபார நிமித் தமாக செ ன் றனர் . அவ் வாறு செ ல் கின் றப ோது சிலர் 17-ம் நூ ற் றாண் டி ன் த ொடக் கத் தில் இன் று சிங் கப் பூ ர் என் று அழை க் கப் படு ம் அன் றை ய மலே யா தீபகற் பகத் திற் கு வந் தார் கள் . அப் ப ோது சிங் கை வந் து கு டி யே றிய நமது மு ன் ன ோர் கள் , பல் வே று த ொழில் களி ல் ஈடு பட் டு சிறந் த த ொழில் அதிபர் களாக, செ ல் வந் தர் களாக வி ளங் கினார் கள் . அவர் கள் நம் சிங் கை தே சத் து க் கு ம் , க ொடி க் கால் பாளை யத் திற் கு ம் பெ ரு மை சே ர் த் தார் கள் .
அவர் கள் க ொடி க் கால் பாளை யத் தில் நடை பெ று ம் நற் காரி யங் களி ல் தங் களை ஈடு படு த் திக் க ொண் டு , தாராளமாக ப ொரு ள் உதவி செ ய் து வந் து ள் ளார் கள் . கி.பி 1735 ஆம் ஆண் டு மு ஹை யதீன் பள் ளி வாசல் கட் டி ய ப ோது ம் , கி.பி 1877 ஆம் ஆண் டு கரு ங் கல் க ொண் டு ம ௌலிது மண் டபமு ம் , மினாராக் களு ம் எழு ப் பப் பட் ட ப ோது ம் , கி.பி 1910இல் உளு வு செ ய் வதற் காகஹவு ல் ஏற் பாடு செ ய் த ப ோது ம் நமதூ ரை சே ர் ந் த சிங் கை யி ல் வசித் த வணி கர் கள் செ ய் த உதவி மிகவு ம் கு றிப் பி டத் தக் கது . எனவே , சிங் கப் பூ ரு க் கு ம் , க ொடி க் கால் பாளை யத் திற் கு ம் உள் ள த ொடர் பு சு மார் 300 வரு டங் களு க் கு மே ல் ஆனது . நாளடை வி ல் இவர் களி ன் வழி த ோன் றல் களு ம் , க ொடி க் கால் பாளை யத் தை சே ர் ந் த பல கு டு ம் பங் களு ம் , மற் று ம் நமதூ ர் இளை ஞர் கள் உயர் கல் வி கற் று சிங் கை தே சத் திற் கு கு டு ம் பத் து டன் வே லை நிமித் தமாக வந் து கு டி யே றியவர் களு ம் தற் ப ோது சிங் கை யி ல் வசித் து வரு கின் றனர் .
2001 -ம் ஆண் டு மர் ஹூம் ஹாஜி A.J.மு ஹம் மது அலி (அலி வாப் பா, S/o மர் ஹும் மு .இ.மு .அப் து ல் ஜப் பார் ) அவர் கள் , நமதூ ரை சே ர் ந் த கு டு ம் பங் களு க் கிடை யே ஒற் று மை யை வளர் ப் பதற் காக East Coast கடற் கரை யி ல் கு டு ம் பங் கள் ஒன் று கூ ட ஏற் பாடு செ ய் து , அதன் இறு தியி ல் அனை வரு க் கு ம் க ொடி க் கால் பாளை யம் நபர் கள் அனை வரது மு கவரி மற் று ம் த ொலை பே சி அடங் கிய சிறிய பு த் தகத் தை வழங் கினார் கள் . அப் ப ொழு து , இங் கு வசிப் பவர் களி ன் ஒற் று மை யை கரு தி நமக் கு ள் ஓரு அமை ப் பு உரு வாகவே ண் டு ம் என் ற ய ோசனை யை நமதூ ர் சக ோதரர் களி டம் எடு த் து ரை த் தார் கள் .
அதன் த ொடர் ச் சியாக, 15.01.2005ல் S.சு ல் தானு ல் ஆரி ஃபி ன் (S/o M.ஷே க் மு ஹம் மது ), A.உபை தலி (S/o மர் ஹூம் V.P.M.அப் து ல் ரெ ஜாக் ), K.மு ஹம் மது ஜெ க் கரி யா (S/o S.M.A.கலிக் கு ஜ் ஜமான் ), A.மு ஹம் மது பரக் கத் து ல் லாஹ் (S/o M.அப் து ல் அஜஸ்ீ ) ஆகிய நால் வரு ம் சங் கம் த ொடங் கு வது த ொடர் பாக ஊர் நபர் கள் அனை வரு க் கு ம் ஒப் பு தல் கே ட் டு கடி தம் அனு ப் பப் பட் டு , அதில் பெ ரு வாரி யாக அனை வரு ம் ஆதரவு அளி த் தமை யால் , 17.04.2005 அன் று சிறிய கூ ட் டம் நடை பெ ற் றது . அதில் நமது ஊரை சே ர் ந் த பல இளை ஞர் களு ம் மு தியவர் களு ம் கலந் து க ொண் டார் கள் . அக் கூ ட் டத் தில் இந் த சங் கம் த ொடங் கு வது சம் பந் தமான மு யற் சிகளை மே ற் க ொள் வதற் கு ஐவர் அடங் கிய கு ழு நியமிக் கப் பட் டது . அவர் கள் வி பரம் பி ன் வரு மாறு :
● S.சு ல் தானு ல் ஆரி ஃபி ன் (S/o M. ஷே க் மு ஹம் மது )
● A.உபை தலி (S/o மர் ஹூம் V.P.M. அப் து ல் ரெ ஜாக் )
● K.மு ஹம் மது ஜெ க் கரி யா (S/o S.M.A.கலிக் கு ஜ் ஜமான் )
● A.மு ஹம் மது பரக் கத் து ல் லாஹ் (S/o M.அப் து ல் அஜஸ்ீ )
● N.காதர் அலி (S/o.மர் ஹும் V.S.A நூ ர் மு ஹம் மது )
சங் கத் தை எப் படி சிங் கப் பூ ரி ன் சட் ட திட் டங் களு க் கு உட் பட் டு நடத் தலாம் என் று ஆல ோசிக் கப் பட் டு வந் தது . அதில் மிக மு க் கியமாக எங் களு க் கு ஊக் கத் தை யு ம் , ஆர் வத் தை யு ம் , ஆல ோசனை களை யு ம் வழங் கிய எங் கள் நெ ஞ் சம் நிறை ந் த மர் ஹூம் ஹாஜி A.J.மு ஹம் மது அலி (அலி வாப் பா, S/o. மர் ஹும் மு .இ.மு .அப் து ல் ஜப் பார் ) என் று ச ொன் னால் மிகை யாகாது . இரு ந் த ப ோதிலு ம் , அன் றை ய காலத் தில் பல் வே று அடி ப் படை நிபந் தனை கள் இரு ந் த காரணத் தினால் , அது நிறை வே றாமல் ப ோனது . இரு ந் தாலு ம் எங் களி ன் தாகம் தனி யவி ல் லை .
சிங் கை யி ல் காலம் செ ல் ல செ ல் ல க ொடி க் கால் பாளை யம் ஊர் வாசிகளி ன் மக் கள் த ொகை யு ம் அதிகமாயி ன. சு மார் 11 ஆண் டு களு க் கு பி றகு 2016ம் ஆண் டு N. காதர் அலி (S/o.மர் ஹும் V.S.A நூ ர் மு ஹம் மது ) அவர் கள் , சங் கம் அமை ப் பதற் கான பெ ரு ம் மு யற் சியி னை , நமதூ ர் சக ோதரர் களை த ொடர் பு க ொண் டு பே சி, சிறு சிறு கூ ட் டங் களை நடத் தி, அதில் எல் ல ோரு ம் சங் கம் அமை க் கலாம் என் ற ஒரு மித் த கரு த் து வந் தவு டன் , 03.09.2017 அன் று மஸ் ஜித் பெ ன் கூ லன் பள் ளி வாசலில் ஒரு கூ ட் டத் தை ஏற் பாடு செ ய் து , சங் கத் தை அமை த் திட வே ண் டு ம் என் று சக எண் ணம் க ொண் டி ரு ந் த நமதூ ரை சே ர் ந் த சக ோதரர் களை ஒரு ங் கிணை த் து , ஆல ோசிக் கப் பட் டது . இதில் நிறை ய மூ த் த கு டி மக் களு ம் , இளை ஞர் களு ம் கலந் து க ொண் டனர் .
அக் கூ ட் டத் தில் சங் கம் பதிவு செ ய் வது சம் பந் தமானஆயத் தப் பணி களை மே ற் க ொள் வதற் காக 5 பே ர் அடங் கிய கு ழு வி னரை அக் கூ ட் டத் தில் நியமித் தனர் . கு ழு வி னரி ன் வி பரம் பி ன் வரு மாறு :
● S.சு ல் தானு ல் ஆரி ஃபி ன் (S/o M. ஷே க் மு ஹம் மது )
● N.காதர் அலி (S/o.மர் ஹும் V.S.A நூ ர் மு ஹம் மது )
● A.உபை தலி (S/o மர் ஹூம் V.P.M. அப் து ல் ரெ ஜாக் )
● A.ஹாஜா கு த் பு தீன் (S/o மர் ஹூம் M.E.அப் து ல் காதர் )
● A. மு ஹம் மது ரஹ் மத் து ல் லாஹ் , (S/o M.அப் து ல் அஜஸ்ீ )
இவர் கள் சங் கம் உரு வாக் கு வதற் கான வழிமு றை களை கணக் காய் வாளர் டாக் டர் M.A.காதர் அவர் களி டம் கலந் து ஆல ோசித் து , மு றை யாக (Registry of Societies)ல் பதிவு செ ய் யக் கூ டி ய ஆயத் தப் பணி களி ல் ஈடு பட் டனர் .
அக் கூ ட் டத் தில் , நமதூ ர் மக் கள் அனை வரை யு ம் அழை த் து 18.10.2017ல் அடு த் த கூ ட் டம் நடத் து வதற் கான அழை ப் பு வி டு ப் பதற் கு 5 பே ர் க ொண் ட கு ழு நியமிக் கப் பட் டது . அவர் கள் வி வரம் பி ன் வரு மாறு :
❖ K.மு ஹம் மது ஜெ க் கரி யா (S/o S.M.A.கலிக் கு ஜ் ஜமான் )
❖ A.அன் வர் சாதாத் (S/o N.அமானு ல் லாஹ் )
❖ H.S.செ ய் யது இர் ஃபான் (S/o V.S.ஹமீது சு ல் தான் )
❖ E.இலியாஸ் மு ஹம் மது (S/o V.S.N.மு ஹம் மது இப் ராஹம்ீ )
❖ A.மு ஹம் மது ஷாஜஹான் (S/o A.M.அப் து ல் வாஹித் )
அல் லாவி ன் கிரு பை யை க் க ொண் டு மஸ் ஜித் பெ ன் கூ லன் பள் ளி வாசலில் , 18.10.2017ல் நமது ஊரை ச் சே ர் ந் த அதிகமான நபர் கள் பங் கே ற் பு டன் கலந் தாய் வு கூ ட் டம் நடத் தப் பட் டது . அக் கூ ட் டத் தில் , மர் ஹூம் A.J.மு ஹம் மது அலி (அலி வாப் பா) அவர் களு ம் , மர் ஹூம் A.R.M.மு ஹம் மது யூ சு ப் அவர் களு ம் உரை யாற் றி சங் கம் த ொடங் கு வது சம் பந் தமான சில ஆல ோசனை களை வழங் கினார் கள் . அக் கூ ட் டத் தில் நமது சங் கத் திற் கு KODIKKALPALAYAM ASSOCIATION (SINGAPORE) என் று பெ யரி டு வது என ஒரு மனதாக மு டி வு எடு க் கப் பட் டது .
நமது சங் கத் திற் கான சட் டத் திட் டங் களை (Constitution) மு தல் வரை வு செ ய் து , அதனை சக கு ழு வி னர் மற் று ம் கணக் காய் வாளர் இடம் கலந் தால ோசித் து தே வை யான திரு த் தங் களை மே ற் க ொண் டு , A.உபை தலி (S/o மர் ஹூம் V.P.M. அப் து ல் ரெ ஜாக் ) அவர் கள் பூ ர் த் தி செ ய் தார் . நமது சங் கத் தை நிர் மாணி க் க வே ண் டி யதற் கு தே வை யான அரசாங் க பதிவு (Registry of Societies) சம் பந் தமான அலு வல் களை யு ம் மே ற் க ொண் டு , நிறை வு செ ய் தார் .
அல் லாஹ் வி ன் மாபெ ரு ம் கரு ணை யி னால் 2018-ம் ஆண் டு மு றை யாக சிங் கை யி ல் (Registry of Societies)ல் பதிவு செ ய் யப் பட் டு KODIKKALPALAYAM ASSOCIATION (SINGAPORE) என் னு ம் இந் த சங் கம் , 16.12.2018ல் அங் கீகரி க் கப் பட் டு , 17.02.2019ல் சங் கத் தின் து வக் க வி ழாவு டன் உரு வானது
அவ் வி ழாவி ல் சிங் கை நாடாளு மன் ற நியமன உறு ப் பி னர் ஹாஜி A.மு ஹம் மது இர் ஷாத் அவர் களு ம் , நம் சங் கத் தின் க ௌரவ ஆல ோசகர் கணக் காய் வாளர் டாக் டர் M.A.காதர் அவர் களு ம் , இந் திய மு ஸ் லிம் பே ரவை யை (FIM) சே ர் ந் த பி ரமு கர் களு ம் , நமதூ ரை ச் சே ர் ந் த சு மார் நூ ற் று க் கு ம் மே லான ஆண் கள் , பெ ண் கள் அனை வரு ம் கலந் து க ொண் டு சிறப் பி த் து வை த் தனர் .

நமது சங் கத் தை த ோற் று வி ப் பதற் கு அரு ம் பாடு பட் டு , உழை த் து , பதிவு செ ய் தத ோடு மட் டு மல் லாமல் , மு தல் நிர் வாகக் கு ழு வி ற் கு தே ர் ந் தெ டு க் கப் பட் டு , ஆரம் ப கால கட் டத் தில் நமது சங் கத் தினை நிர் மாணம் செ ய் து நிர் வகிக் க தே வை யான அனை த் து அரசாங் க மற் று ம் இதர ஏற் பாடு களை யு ம் செ ய் து , சங் கத் தின் வரலாற் று சிறப் பு மிக் க து வக் கத் திற் கு வி த் திட் ட நமது சங் கத் தினை த ோற் று வி த் த மு தல் நிர் வாக கு ழு இத ோ:
❖ N.காதர் அலி (S/o.மர் ஹும் V.S.A நூ ர் மு ஹம் மது )
❖ S.சு ல் தானு ல் ஆரி ஃபி ன் (S/o M. ஷே க் மு ஹம் மது )
❖ A.உபை தலி (S/o மர் ஹூம் V.P.M. அப் து ல் ரெ ஜாக் )
❖ A.மு ஹம் மது ரஹ் மத் து ல் லாஹ் (S/o M.அப் து ல் அஜஸ்ீ )
❖ K.மு ஹம் மது ஜெ க் கரி யா (S/o S.M.A.கலிக் கு ஜ் ஜமான் )
❖ S.மு ஹம் மது நூ ர் (S/o மர் ஹூம் K.M.M.சு ல் தான் அப் து ல் காதர் )
❖ A.அன் வர் சாதாத் (S/o N.அமானு ல் லாஹ் )
❖ A.மு ஹம் மது பரக் கத் து ல் லாஹ் (S/o M.அப் து ல் அஜஸ்ீ )
❖ A.ஹாஜா கு த் பு தீன் (S/o மர் ஹூம் M.E.அப் து ல் காதர் )
❖ M.மு ஹம் மது ஹாஜா நஜ் மு தீன் (S/o மர் ஹூம் A.மு ஹம் மது ஹாமித் )
❖ K.ஹாஜா கியாசு தீன் (S/o மர் ஹூம் M.M. கமாலு தீன் )
❖ A.அப் து ல் ரஹ் மான் (S/o மர் ஹூம் K.S.M.அஹமத் )
❖ J.ஃபை சல் மு ஹம் மது (S/o M.A.ஜமால் மு ஹம் மது )


