TEST KOM TAMIL VERSION

க ொடி க் கால் பாளை யம் – இந் தியாவி ன் , தமிழ் நாடு மாநிலத் தில் , திரு வாரூ ர் மாவட் டத் தில் திரு வாரூ ர் நகராட் சிக் கு உட் பட் டு அமை ந் து ள் ளது . இந் த சிறிய கிராமம் 2 மு னி சிபல் வார் டு களை க ொண் டு ள் ளது . இது திரு வாரூ ர் நகரத் தின் வடகிழக் கே அமை ந் து ள் ளது . இங் கு த ொடக் கப் பள் ளி , உயர் நிலை ப் பள் ளி மே ல் நிலை ப் பள் ளி ப ோன் ற கல் வி நிறு வனங் களு ம் அரசு ஆரம் ப சு காதார நிலை யமு ம் அமை ந் து ள் ளன. மே லு ம் இங் கு வாழ் ந் து வரு ம் மக் கள் அதிகமாக இஸ் லாமிய சமூ கத் தை ச் சே ர் ந் தவர் களாக உள் ளனர் . க ொடி க் கால் பாளை யத் தில் இரண் டு பெ ரி ய பள் ளி வாசல் களு ம் மற் று ம் பல தர் காக் களு ம் ,மற் று ம் பல நீர் நிலை களு ம் அமை ந் து ள் ளன. க ொடி க் கால் பாளை யத் திற் கு சு மார் 500 ஆண் டி ற் கு ம் மே லான வரலாறு உள் ளது அதனை ப் பற் றி கீழே காண் ப ோம் .

தமிழ் நாட் டி ல் , ச ோழவள நாட் டை ஆண் டு வந் து ள் ள ச ோழ மன் னர் களி ல் மனு நீதிச் ச ோழன் ( கி-மு 206 – 161) மற் று ம் கு ல ோத் து ங் கச் ச ோழன் (கி-பி 1070–1120) இரு வரு ம் திரு வாரூ ரை தலை நகராகக் க ொண் டு ஆட் சி செ ய் து வந் து ள் ளனர் . இவர் கள் வழி வந் த ச ோழ மன் னன் ஒரு வன் திரு வாரூ ரை தலை நகராக க ொண் டு ஆட் சி செ ய் த காலத் தில் , நகரு க் கு வடக் கு பகு தியி ல் தனது ஆட் சி க ொடி யி னை நாட் டி அதனை காப் பாதற் காக ஓரு படை யி னை அங் கு அமை த் து இரு ந் தான் . அந் த இடம் க ொடி க் காவல் பாளை யம் என அழை க் கப் பட் டது . அது பி ன் னர் க ொடி க் கால் பாளை யம் ஆக மரு வி யது எனக் கூ றப் படு கிறது .

நமது மு ன் ன ோர் கள் சு மார் 500 ஆண் டு களு க் கு மு ன் , இங் கு கு டி யே று வதற் கு மு ன் பு வெ ற் றிலை க ொடி க் கால் கள் இரு ந் ததாகவு ம் , அவற் றில் அவர் கள் வெ ற் றிலை சாகு படி யை த ொழில் மு றை யி ல் நடத் தி வந் ததாகவு ம் தெ ரி கிறது . அதனால் , க ொடி க் கால் பாளை யம் என் ற பெ யர் வந் திரு க் கலாம் எனவு ம் கூ றப் படு கிறது .

திரு வாரூ ரி ல் நமது மு ன் ன ோர் கள் சாலை கார தெ ரு வி ற் கு ம் , ஓடம் ப ோக் கி ஆற் று க் கு ம் இடை ப் பட் ட இடத் தில் வசித் து வந் து ள் ளார் கள் . அப் ப ோது , அவர் களி ன் அன் றாட கடமை யாகிய த ொழு கை யை நடத் து வதற் கு வசதி படாததால் , பல் வே று ஊர் களு க் கு கு டி பெ யர் ந் து செ ன் று வி ட் டனர் . ஆனால் , எஞ் சியி ரு ந் த 7 கு டு ம் பத் தினர் மட் டு ம் , கிபி 1452 (ஹிஜ் ரி 872) ஆம் ஆண் டு க ொடி க் கால் பாளை யத் தில் கு டி யே றினர் . அவர் களை த் த ொடர் ந் து , பி றகு அரு கிலிரு ந் த கிராமங் களி ல் இரு ந் து ம் க ொடி க் கால் பாளை யத் தில் வந் து கு டி யே றத் த ொடங் கினார் கள் . தற் ப ோது சு மார் ஆயி ரம் கு டு ம் பங் களு க் கு மே ல் இங் கு வசித் து வரு கிறார் கள் என் பது கு றிப் பி டத் தக் கது .

அக் காலத் தில் , அவர் கள் அதிகமாக வி வசாயத் தில் ஈடு பட் டு வந் து ள் ளார் கள் . பி ற் காலத் தில் , திரு வாரூ ர் நகர பகு திகளி ல் சிறு வணி கம் பு ரி ந் து ம் . மற் றவர் கள் வெ ளி நாடு களு க் கு ம் (சிங் கப் பூ ர் , மலே சியா, பு ரூ ணை , பர் மா) வி யாபார நிமித் தமாக செ ன் றனர் . அவ் வாறு செ ல் கின் றப ோது சிலர் 17-ம் நூ ற் றாண் டி ல் இன் று சிங் கப் பூ ர் என் று அழை க் கப் படு ம் அன் றய மலே யா தீபகற் பகத் திற் கு வந் தார் கள் .

கால சூ ழ் நிலை க் கு ஏற் ப தற் சமயம் உயர் கல் வி கற் று வளை கு டா நாடு களி லு ம் அமெ ரி க் கா, ஆஸ் திரே லியா ஐர ோப் பா மற் று ம் சிங் கப் பூ ர் , மலே சியா, பு ரூ ணை , ஹாங் காங் ப ோன் ற தெ ன் கிழக் காசிய நாடு களி லு ம் கு டி யே றி கு டு ம் பத் து டன் வசித் து வரு கின் றனர் .